Map Graph

சிதம்பரம் தொடருந்து நிலையம்

சிதம்பரம் தொடருந்து நிலையம் ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. சிதம்பரம் தொடருந்து நிலையம் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருப்பதி, வாரணாசி, மும்பை போன்ற பல நகரங்களை இணைக்கிறது.

Read article
படிமம்:CDM-RS.pngபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svg